தமிழ் சினிமாவில் தனது போட்டோ ஷூட் மூலம் பிரபலம் அடைந்த நடிகை என்றால் கண்டிப்பாக ரம்யா பாண்டியன் அவர்களை குறிப்பிடலாம். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகள் படங்கள் என நடத்துவந்து இவர் யோகா ஆசிரியர் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்ட அண்மையில் இவர்களான திருமண நிகழ்ச்சி வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பல பிரபலங்கள் கலந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதோ நீங்களே பாருங்கள்.