ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனாவர் தான் கிரண் . இவர் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பான் இந்திய மொழிகளில் நடிகையாக நடித்து வந்ததார்.
அது மட்டுமில்லாமல் ஒரு காலத்தை புகழ் பெற்ற நடிகையாகும் விளங்கியவர். நடிகை கிராண் தனக்கென பல ரசிகர் கூட்டங்களும் இவர் வைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தற்போது பட வாய்ப்புகள் சரியாக எதுவும் கிடைக்காது தான் சினிமா விட்டு விலகி ஒரு சில பாடல்கள் மட்டும் நடனமாடி பணம் சம்பாதித்து வருகின்றார்.
இந்த நிலையில் நடிகை கிரண் ஹாட்டான புகைப்படங்கள் தனது சமூக வலைத்தளம் மூலம் பதிவு செய்து தனக்கென வருமானத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் பதிவு செய்த புகைப்படத்திற்கு பல கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.