தொலைக்காட்சி என்றால் சீரியல்களுக்கு மிகவும் புகழ் பெற்ற சன் டிவி தொலைக்காட்சி என்று கூட கூறலாம். அந்த வகையில் சுந்தரி சீரியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
சுந்தரி சீரியல் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங் எப்பொழுதும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கும் அந்த வகையில் சுந்தரி சீரியல் சுந்தரி ஆக நடித்த கேபிரில்லா அவர்கள் இந்த கதாபாத்திரத்தை மிகவும் கஷ்ட்டபட்டு நடித்திருப்பார் நேர்மையான கலெக்டர் தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்துதான் இந்த சீரியலில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம். அதனால் இதனுடைய கிளைமேக்ஸ் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. அதனால் சன் தொலைக்காட்சி ரசிகர்களும் மிகவும் வருத்தமாக உள்ளன. கண்ணீர் மல்க சீரியல் குழுவினுடன் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு தனது வீடியோவும் பகிர்ந்து உள்ளர் கேபிரில்லா அவர்கள் இதோ நீங்களே பாருங்கள்.