தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுப்புலட்சுமி . இவர் பெங்காலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து ஆசை, லவ் டுடே, நிலாவை போன்ற அடுத்தடுத்து பல திரைப்படங்களை கொடுத்து மக்களிடையே மிகப்பெரிய பிரபலமடைந்தார்.
அது மட்டும் இல்லாமல் தமிழில் இவர் முன்னணி நடிகையாகவும் குடும்ப குத்துவிளக்கு நடிகை வந்து குறுகிய காலத்திலேயே தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழியில் ஒரு கலக்கு கலக்கியவர்.
பின்பு பட வாய்ப்புகள் எதுவும் இன்றி டிவி சீரியல்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் சேர்ந்த தொழிலதிபாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே சேட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தன் கணவருக்கு உதவியாக சொந்த நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறார் சுபலட்சுமி அவர்கள்.