தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உலா வந்து கொண்டே இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவில் தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி தனக்கென ஒரு தொழிலையும் ஒரு நிறுவனத்தையும் நிறுவி உள்ளார்.
நடிகை நயன்தாரா அவர்கள் செய்யும் அனைத்து பணிகளும் கணவரும் இயக்கமும் விக்னேஷ் இவனுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக நடிகை நயன்தாரா குறித்து அனைத்து வகையான புகைப்படமும் இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது குழந்தைகள் தினம் கொண்டாட்டப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. இதோ இந்த அழகே புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.