90 மற்றும் 80 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகும் திகழ்ந்தவர் தான் நடிகை ராதா. இவர் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்வில் தற்போது நடுவராக பங்கேற்று நடிகை ராதா குறித்து ஒரு சாட்சியான ஒரு பதில் தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.
அதாவது 15 வயதில் பாரதிராஜா அவர்களால் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ராதா அவர்கள் சிவாஜி,ரஜினி கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து முன்னணி நடிகையாகவே உருவாகினார் என்பதும் கூறலாம்.
அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் உதவியாளர் சித்ரா லட்சுமணன் ராதாவின் குறித்த தகவல் கூறியுள்ளார். நடிகை ராதா அவர்காளை கடைசிவரை தன் கட்டுப்பாட்டில் பாரதிராஜா வைத்திருந்தார் என்றும் சிலர் கூறியுள்ளார். இதனால் தான் ராதாவிற்கு பல ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் அவர்களை சந்தித்து ராதாவின் அம்மா ஒரு ஸ்டூடியோ ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதனால் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் விருகம்பாக்கத்தில் 100 ஏக்கர் நிலத்தை கொடுக்கப்பட்டது. இதனால் ஏ ஆர் எஸ் கார்டன் தெரு என்று எல்லாம் பெயர் வைக்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் கூட இப்படி ஒரு பெயர் வைக்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இப்படி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இவருக்கு பெரிய கார்டன் உள்ளது என்றும் நடிகை அம்மாவின் தொழில் சூட்சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை ராதா பெரிய தொழிலதிபராக இருந்து அவர் பெரிய ஸ்டார் ஓட்டல்காள் ரெஸ்டாரன்ட் சினிமா பள்ளிக்கூடம் என பல்லாயிரம் கோடி சொத்து வைத்துள்ளார். ராதாவின் ரோல் மாடலாக ஜெயலலிதா ஸ்ரீபிரியா தான் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியது தற்போது சர்ச்சை கிளப்பி வருகின்றது.