தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகி ஆகவும், சிறந்த டப்பிங் கலைஞராகவும் உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள்.
இவர் தற்போது படங்களை தாண்டி நிறைய இசை கச்சேரிகளில் அதிகம் பாடி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று கூட கூறலாம்.
அந்த வகையில் தற்போது அவர் கிளாமரான உடை அணிந்து கொண்டு மேடையில் நடனம் ஆடி ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது அந்த வைரல் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.