தனுஷ் மற்றும் ஐஸ்வரா ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டன. நடிகர் தனுஷ் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு மருமகனாக மாறி பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக குவித்து தனக்கென ஒரு வட்டாரத்தை தமிழ் சினிமாவில் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இடையில் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளார் என்று செய்திகள் பல வந்த வண்ணம் இருந்தன. இதனால் ரஜினி மிகவும் வருத்தத்துடன் இருந்தார்.
இப்படி மகளின் வாழ்க்கை பறிபோகிவிட்டது என்று பலரும் அறுதல் கூறிய வண்ணம் இருந்தன. தற்போது ரஜினி அவர்கள் தனுசுடன் பேசி குழந்தைகளுக்காக நீங்க ஒன்று சேர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இருவரும் தற்போது ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளிவந்து இருக்கின்றன. இந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களும் தெரிவித்த வண்ணம் வருகின்றனர்.